மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்இ - Meeran.Online

Search This Blog

Tuesday, 12 June 2018

மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்இ

📘மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும் என்ற இந்த நூல் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.செரீப் அவர்கள் எழுதியது. தடை செய்ய வாய்ப்புள்ளது என்பதால் பரவலாக இலவசமாக அனைவருக்கும் நூலை வழங்கினார்கள். 1954 நேரு பிரதமராக இருப்பது தொடங்கியே சங்.பரிவாரங்கள் மாட்டிறைச்சி தடைக்கு முயற்சி செய்தது தொடங்கி எழுதியுள்ள குறுநூல். பல்வேறு தகவல் அடங்கியுள்ளது. எளிதாக, வேகமாக படித்துவிடலாம்..


டவுண்லோட்


No comments:

Post a Comment

Comments