கணினியை சுத்தம் செய்து வேகமாக செயல்பட வைக்க இந்த சாஃப்ட்வேர் தேவை - Meeran.Online

Search This Blog

Thursday, 20 December 2018

கணினியை சுத்தம் செய்து வேகமாக செயல்பட வைக்க இந்த சாஃப்ட்வேர் தேவை


சாப்ட்வேர் இன் அளவு
Wise Disk Cleaner என்று சொல்லக்கூடிய இந்த சாஃப்ட்வேர் தற்போது 3.50MB available லாக உள்ளது. இந்த சாப்டுவேர் windows xp, windows vista, windows 7, windows 8, windows 10 இவை அணைதீர்க்கும் பயன்படும். மற்றும் இந்த சாஃப்ட்வேர் 32பைட் அதே போல 64 பைட் க்கும் இந்த சாப்ட்வேர் பயன்படும்.


சாப்டுவேரின் பயன்
இந்த சாப்ட்வேர் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை இந்த சாப்ட்வேர் அழித்துவிடும். மேலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்தீர்கள் என்றால் உங்கள் history பாதுகாப்பாக இருக்கும்.

குறைந்த cpu usage
உங்கள் கணினியில் நீங்கள் சுத்தம் செய்ய நினைத்தீர்கள் என்றால் சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் மத்த சாஃப்ட்வேர் கம்பேர் செய்யும் போது இந்த சாப்ட்வேர் மிகக் குறைந்த CPU எடுத்துக் கொள்கிறது.


இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
 மற்ற சாஃப்ட்வேரை கம்பேர் செய்யும் போது இந்த சாஃப்ட்வேர் மிகக் குறைந்த எம்பி ஆக உள்ளது. மேலும் இந்த சாஃப்ட்வேரை நாம் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய
இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


உங்கள் ஆதரவு தேவை
மேலும் இதுபோல கணினிக்கான சாஃப்ட்வேர் மற்றும் மொபைலுக்கான சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் இதுபோல தகவல்களுக்கு நம்முடைய இணையதளத்தில் பின்பற்றவும். நன்றி.

No comments:

Post a Comment

Comments