ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப டைப் செய்ய தேவையில்லை - Meeran.Online

Search This Blog

Sunday, 23 December 2018

ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப டைப் செய்ய தேவையில்லை

செயலியின் அளவு
 நீங்கள் யாருக்காவது ஒரு மெசேஜ் திரும்ப திரும்ப அனுப்புவதாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். Typing Hero Free Text Expander என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Djonny Stevens Abenz  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏதாவது ஒரு சோசியல் மீடியாவில் யாருக்காவது ஒரு மெசேஜை அல்லது ஒரே மெசேஜ் பல நபர்களுக்கு அனுப்ப நேரிடும் அப்படிப்பட்ட நேரங்களில் நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரே மெசேஜ் டைப் செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது காப்பி மற்றும் பேஸ்ட் செய்து கொண்டிருக்க வேண்டும் அப்படி செய்யும்போது நமக்கு மிகவும்
போரடிக்கும் அல்லது நமது நேரம் வின் அடியும் ஆனால் இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் அதை நீங்கள் சரி செய்துவிடலாம் அதாவது இந்த அப்ளிகேஷனில் நீங்கள் யாருக்காவது ஒரே மெசேஜ் அல்லது பல நபர்களுக்கு ஒரே மெசேஜ் திரும்ப திரும்ப அனுப்ப வேண்டுமென்றால் அந்த மெசேஜ் நான்கு எழுத்துக்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் பின்பு அந்த மிகப்பெரிய வார்த்தையை நீங்கள் எப்போதெல்லாம் பயன்படுத்த விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் இந்த நான்கு எழுத்து டைப் செய்தால் போதும் உங்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய வார்த்தை தெரிந்துவிடும் இப்படி செய்வதன் மூலம் நீங்கள் போரடிப்பதில்லை நேரம் வீண் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய
 ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப Type செய்யாமல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

Download

No comments:

Post a Comment

Comments