உங்க மொபைலில் வரக்கூடிய விளம்பரத்தை தடுத்து நிறுத்த அருமையான ஆப் - Meeran.Online

Wednesday, 5 December 2018

உங்க மொபைலில் வரக்கூடிய விளம்பரத்தை தடுத்து நிறுத்த அருமையான ஆப்


செயலியின் பயன்
நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் இருந்து வரக்கூடிய விளம்பரங்களை தடுத்து நிறுத்த ஒரு அருமையான அப்ளிகேஷன் அது மாத்திரமில்லாமல் ஏதாவது வெப்சைட்டுகள் என்றால் அங்கே இருக்கக்கூடிய விளம்பரங்களையும் தடுத்து நிறுத்தும் இது ஒரு அருமையான அப்ளிகேஷன்கள்

டவுன்லோட் செய்யும் முறை
இதை தரவிறக்கம் செய்ய இந்த பதிவின் கீழே நான் இந்த ஆப் டவுன்லோட் செய்யும் வெப்சைட் லிங்க் கொடுத்துள்ளேன் அது மூலமாக அந்த வெப்சைட்டில் சென்று அங்கே கீழே போனது  டவுன்லோட் என்று ஒரு ஐகான் இருக்கும் அது மூலமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

உங்கள் ஆதரவு தேவை
    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.