திருடர்களுக்கு ஆப்பு வைத்த புதிய அப்ளிகேஷன்

செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் உங்கள் அருகில் இருப்பது போல் வைக்கக் கொள்ளுங்கள். GRP உதவி பயன்பாடு (அதிகாரப்பூர்வம்) என்று சொல்லக்கூடிய இந்த செயலிக்கு Quacito / INFOCRATS நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.4 மெகாபைட்டுடன் இந்த அப்லிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்தனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்
 உங்கள் அருகில் உள்ளதை போல நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த அப்ளிகனை பயன்படுத்துங்கள். ஏனெனில், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது உங்கள் அருகில் ஏதோ தவறு நடந்தால் அது இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். அவ்வாறே தெரியப்படுத்திய அடுத்த ஐந்து நிமிடங்களில் காவல் துறை உங்கள் அருகில் உள்ளோர். மேலும் அந்த சிக்கல்கள் உடனடியாக தீர்வு கிடைக்கும். பின்னர் உங்கள் வீட்டிற்குச் சென்று
வழக்குப் பதிவு செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு காவல்துறை உங்களுக்கு வரவிருக்கும். உதாரணமாக நீங்கள் ரயிலில் பயணிக்கும் கொண்டிருக்கும் போது ரயிலில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறை தெரியப்படுத்தலாம். அதன்மூலம் ரயில்வே துறை பொலிஸாரும் உங்களிடம் வந்து அந்த சிக்கன தீர்வு தீர்ப்பார்கள். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளன. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய
உங்கள் அருகே தவறு நடக்காமல் இருக்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். நீங்கள் தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை

இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.