மொபைலில் Delete டான போட்டோவை ஈஸியா Recovery செய்யலாம் - Meeran.Online

Search This Blog

Saturday, 15 December 2018

மொபைலில் Delete டான போட்டோவை ஈஸியா Recovery செய்யலாம்

நாம் நமது மொபைலில் உள்ள புகைப்படங்களை தவறுதலாகவோ அல்லது நமக்கு தெரியாமல் சில சமயம் அழித்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது அந்த மாதிரி சமயங்களில் அளித்த போட்டோக்களை மீண்டும் எடுப்பதற்கு பல வழிகளில் நாம் முயற்சி செய்வோம் ஆனால் அந்த முயற்சி எல்லாம் சில சமயங்களில் தோல்வி அடையும்.

ரெக்கவர் செய்வதற்கு என சில சிறப்பு செயலிகள் உள்ளன அந்த செயலிகள் அனைத்தும் எப்படி பயன்படும் என்றால்,  இந்த செயலிகளை நாம் நமது மொபைலில் நிறுவிய பின் அளிக்கப்படும் அனைத்து புகைப்படங்களை மட்டுமே இந்த செயலி நமக்கு மீண்டும் ரெகவர் செய்து கொடுக்கும்.
ஆனால் இப்போது நாம் கொண்டுவந்துள்ள செயலியானது ஒரு வருடத்திற்கு முன்பு அழிக்கப்பட்ட புகைப்படத்தை கூட இப்போது எளிதாக நமக்கு recover செய்து கொடுக்கப் போகிறது.

செயலியின் அளவு

இந்த ஆப் இருந்தால் நீங்கள் டெலிட் செய்த அனைத்து போட்டோக்களையும் உங்களால் திருப்பி Recovery செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்கள் மொபைலில் அதிக ஸ்டோரேஜ் இந்த ஆப் எடுக்காது ஏனென்றால் இந்த ஆப் மிகவும் சிறிய KB இல் உருவாக்கப்பட்ட ஆப். கூடிய விரைவில் இந்த ஆப்பின் புதிய சாப்ட்வேர் வருகிறது அதற்கு நீங்கள் பொறுத்துக் கொண்டு இருங்கள். 

நீக்கப்பட்ட படங்களை மீட்டமைக்க காணப்படாத கேலரியைப் பயன்படுத்தலாமா?

நீங்கள் படங்களை அழித்தபின் சுத்தமான பயன்பாட்டை பயன்படுத்தாவிட்டால் நீக்கப்பட்ட படங்களைக் தேக்ககப்படுத்திய பதிப்பைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்கலாம்.

பதிவிறக்கம் செய்ய
இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Download
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Comments