இனி எளிமையாக PUBG MOBILE கணினியில் விளையாடலாம் - Meeran.Online

Search This Blog

Friday, 4 January 2019

இனி எளிமையாக PUBG MOBILE கணினியில் விளையாடலாம்

கணினியில் விளையாட 
Tencent நிறுவனம் PUBG MOBILE எனும் Game மொபைலுக்கு அறிமுகம் செய்தது.அது மிகவும் வரவேற்பை பெற்றது.மொபைலில் விளையாடக்கூடிய அந்த Game தற்போது கணினியில் கூட மிக எளிமையாக விளையாட முடியும்.

எவ்வாறு முடியும்
 கணினியில் விளையாடுவதற்கு உங்களுக்கு எமுலேட்டரை என்று சொல்லக்கூடிய ஒரு சாஃப்ட்வேர் தேவை.அந்த சாப்ட்வேர் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்குத் தேவை என்றால் அந்த சாப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


DOWNLOAD

பதிவிறக்கம் செய்ய வேண்டும்
  மேலே உள்ள டவுன்லோட் லிங்க் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்த பின்னர் உங்களுக்கு Tencent இன்ஜின் டவுன்லோட் ஆகும்.பின்பு உங்களுக்கு கேம் டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும்.அதன் பின்பே நீங்கள் இந்த Game உங்கள் கணிணியில் விளையாட முடியும்.

தொடர்பு கிடையாது
    மொபைலில் நீங்கள் விளையாடுவது போலவே இந்த கேம் கணினியிலும் விளையாண்டு கொள்ள முடியும்.ஆனால் மொபைலில் விளையாடுபவர்களுக்கு எமுலேட்டரை பயன்படுத்தி விளையாடுபவர்களுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது.


உங்கள் ஆதரவு தேவை
மேலும் இதுபோல கணினிக்கான சாஃப்ட்வேர் மற்றும் மொபைலுக்கான சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் இதுபோல தகவல்களுக்கு நம்முடைய இணையதளத்தில் பின்பற்றவும்.நன்றி.

No comments:

Post a Comment

Comments